×

தக்காளி விலை மீண்டும் உயர்வு!!

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 120க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூபாய் 150 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக மொத்த விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இன்று மேலும் ரூபாய் 10 உயர்ந்து காணப்படுகிறது.

The post தக்காளி விலை மீண்டும் உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Coimbed Vegetable Market ,
× RELATED இன்று வணிகர் தினத்திற்காக விடுமுறை:...